கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று நீர் வெட்டு

களனி, பேலியகொட, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று (11) மாலை 4 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்வுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *