கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 76ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 76,201 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் 13,61,024 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2.93 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் இதுவரை 1,547 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *