இலங்கையில் கொரோனா வைரஸால் ஐந்தாவது மரணம் பதிவானது

கொரோனா தொற்றினால் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *