இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ்

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா!

சிலாபத்தில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டவர்களில்
4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் உட்பட இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *