ஸ்ரீ லங்கன் விமானப் பணிப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ்

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளாரென ஐ டி எச் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது .இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *