கொரோனா வைரஸ் காரணமாக பாலியல் பொம்மை விற்பனை அதிகரிப்பு

கோவிட்-19 (கொரோனா) வைரஸ் பரவல் காரணமாக உலகின் பெரும்பாலா மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள். கொரொனா தீவிரம் பெற்று, தனிமைப்படுத்தல் ஆரம்பித்த பின்னர் பாலியல் பொம்மை வர்த்தகம் பெருகியுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் செங்குத்தாக வளர்ச்சி வீதம் காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக உலகளவில் 13% விற்பளை அதிகரித்துள்ளது. கனடாவில், செக்ஸ் பொம்மை விற்பனை 135% அதிகரித்துள்ளது. இத்தாலியர்கள் 71% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *