சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிகேஜ் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர்.