வத்தளை மற்றும் ஜா- எல யில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *