இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் மூன்று குழந்தைகளை இழந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது

ஈஸ்டர் தாக்குதலில் 03 குழந்தைகளை இழந்த கோரிஸ்வர தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை கிடைத்தது!
கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் தனது 03 குழந்தைகளையும் இழந்த ஸ்கொட்லாந்தின் மிகப் பெரும் தனியார் நில உரிமையாளரான அண்டர்ஸ் ஹோல்ஷ் போவ்ல்செனின் மனைவிக்கு இன்று (13) டென்மார்க்கில் இரட்டைக் குழந்தைகள் கிடைத்துள்ளன