இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்த அரசாங்கம்

மக்களிடம் அரசு அவசர கோரிக்கை…..!
‘கொரோனா’ வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *