புத்தாண்டுக்கு முன் 1000 ரூபா கிடைக்கும்- ஜனாதிபதி தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக ஆசிரியர்ககளை இன்று பகல் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *