ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விலகுவதாக தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் காரியசம் விலகுவதாக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *