எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தீர்மானத்தை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *