இலங்கை இந்தியா கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன் முதலாம் கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *