நொர்வூட்டில் தீ விபத்து 7 லயன் அறைகள் தீக்கிரை

நோர்வூட்டில் தீ விபத்து – 7 லயன் அறைகள் தீக்கிரை!! 40 பேர் நிர்க்கதி!!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் இன்றிரவு (16) 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
இதனால் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *