இலங்கையில் முதலாவது கொரானா வைரஸ் நோயாளி கண்டுபிடிப்பு

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனப்பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

– வைத்தியசாலை தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *