ராஜபக்ஷ குடும்பத்தில் பிளவு

ராஜபக்ஸ குடும்பம் இரண்டாக பிளவுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் கம்பஹா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டமொன்றை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *