மைத்திரிபால – மஹிந்த போல் முட்டிமோதும் சஜித் – கோட்டா!

* தேர்தல் பேறுகளுக்காக இறுதிவரைக் காத்திருக்க வேண்டிய நிலைமை
* கடந்த முறை போல் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்

இந்தநிலையில், 2015ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் மீள் பார்வை

மைத்திரிபால – 6,217,162 (51.28%)
மஹிந்த – 5,768,090 (47.58%)

01) யாழ்ப்பாணம் (யாழ். + கிளிநொச்சி)
மைத்திரி – 2,53,574
மஹிந்த – 74,454
தபால் மூலம்
* மைத்திரி – 10,885
* மஹிந்த – 4,607
02) வன்னி (மன்னார் + வவுனியா + முல்லைத்தீவு)
மைத்திரி – 1,41,417
மஹிந்த – 34,377
தபால் மூலம்
* மைத்திரி – 4,750
* மஹிந்த – 2,940

03) மட்டக்களப்பு

மைத்திரி – 209,422
மஹிந்த – 41,631

தபால் மூலம்
* மைத்திரி – 6,816
* மஹிந்த – 1,605

04) அம்பாறை

மைத்திரி – 233,360
மஹிந்த – 121,027

தபால் மூலம்
* மைத்திரி – 11,917
* மஹிந்த – 9,713

05) திருகோணமலை

மைத்திரி – 140,338
மஹிந்த – 52,111

தபால் மூலம்
* மைத்திரி – 8,323
* மஹிந்த – 6,207

06) கண்டி

மைத்திரி – 466,994
மஹிந்த – 378,585

தபால் மூலம்
* மைத்திரி – 19,100
* மஹிந்த – 17,880

07) நுவரெலியா

மைத்திரி – 2,72,605
மஹிந்த – 1,45,339

தபால் மூலம்
* மைத்திரி – 6,699
* மஹிந்த – 6,057

08) பதுளை மாவட்டம்

மைத்திரி – 249,524
மஹிந்த – 249,243

தபால் மூலம்
* மஹிந்த – 13,115
* மைத்திரி – 13,031

09) புத்தளம்

மைத்திரி – 202,073
மஹிந்த – 197,751

தபால் மூலம்
* மைத்திரி – 4,864
* மஹிந்த – 4,721

10) பொலனறுவை

மைத்திரி – 147,974
மஹிந்த – 105,640

தபால் மூலம்
* மைத்திரி – 9,480
* மஹிந்த – 4,309

11) கொழும்பு

மைத்திரி – 725,073
மஹிந்த – 562,614

தபால் மூலம்

* மஹிந்த – 12,856
* மைத்திரி – 12,160

12) கம்பஹா

மைத்திரி – 669,007
மஹிந்த – 664,347

தபால் மூலம்
* மைத்திரி – 20,386
மஹிந்த – 20,296

13) களுத்துறை

மஹிந்த – 395,890
மைத்திரி – 349,404

தபால் மூலம்
* மஹிந்த – 14,830
* மைத்திரி – 12,962

14) அநுராதபுரம்

மஹிந்த – 281,161
மைத்திரி – 238,407

தபால் மூலம்:
* மைத்திரி – 23,032
* மஹிந்த – 19,643

15) குருநாகல்

மஹிந்த – 556,868
மைத்திரி – 476,602

தபால் மூலம்
* மைத்திரி – 33,384
* மஹிந்த – 31,591

16) மொனராகலை

மஹிந்த – 172,745
மைத்திரி – 105,276

தபால் மூலம்
* மஹிந்த – 8,281
* மைத்திரி – 7,513

17) இரத்தினபுரி

மஹிந்த – 379,053
மைத்திரி – 292,514

தபால் மூலம்
* மஹிந்த – 11,864
* மைத்திரி – 9,053

18) கேகாலை

மஹிந்த – 278,130
மைத்திரி – 252,533

தபால் மூலம்
* மஹிந்த – 14,976
* மைத்திரி – 14,163

19) மாத்தளை

மஹிந்த – 158,880
மைத்திரி – 145,928

தபால் மூலம்
* மஹிந்த – 8,483
* மைத்திரி – 8,394

20) காலி

மஹிந்த – 377,126
மைத்திரி – 293,994

தபால் மூலம்
* மஹிந்த – 16,116
* மைத்திரி – 13,879

21) மாத்தறை

மஹிந்த – 297,823
மைத்திரி – 212,435

தபால் மூலம்
* மஹிந்த – 13,270
* மைத்திரி – 10,382

22) அம்பாந்தோட்டை

மஹிந்த – 243,295
மைத்திரி – 138,708

தபால் மூலம்
* மஹிந்த – 10,295
* மைத்திரி – 5,620

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *