குர்ஆனுக்குத் தீவைத்த வன்முறைக் கும்பல்கள்!

பௌத்த சிங்கள வன்முறைக் கும்பல்களினால் இன்று குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடூர தாக்குதல்களில், முஸ்லிம்களின் புனித அல்குர்ஆனுக்கு தீ வைத்திருப்பதைப் படங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *