நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு!

எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது.

இதன்படி, 92 Octane பெற்றோல் 3 ரூபாவாலும், 95 Octane பெற்றோல் 5 ரூபாவாலும், சுப்பர் டீசல் 2 ரூபாவாலும் லீற்றருக்கு அதிகரிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *