ஹக்கீம், ரிஷாட்டை கைது செய்! கொழும்பில் ‘போஸ்டர்’ – அநுரமீதும் விமர்சனம்!!

முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் பிரமுகர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் சில இடங்களில் ‘போஸ்டர்கள்’ ஒட்டப்பட்டுள்ளன.

ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின், அஸாத் ஸாலி, முஜிபூர் ரஹ்மான் ஆகியோரை கைது செய்யுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசை விரட்டியடிப்போம் என்றும், ஜே.வி.பியின் தலைவரை ‘ டொலருக்கு அடிபணிந்த சிவப்பு டொலர் தந்தை ‘ என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *