இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்!

 

சமீபத்தில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரை இனங்காணப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 071 8591771, 011 2422176, 011 2395605.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *