ஜூம்மா தொழுகையை தவிர்க்குமாறு கோரிக்கை!

நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை பாதுபாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு , அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார  அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார  அமைச்சர் எம். ஏச். ஆப்துல் ஹலீம் விடுத்துள்ள அறிக்ககையில் ,

” இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கு அமைவாக எமது அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை எமது மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுகின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *