வெள்ளவத்தையில் நடந்தது என்ன? VIDEO

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகித்துக்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்  சைக்கிளை பொலிஸார் இன்று சோதனையிட்டனர்.
குறித்த மோட்டார்சைக்கிளின் இருக்கையை வெடிக்கச்செய்து, அதனைத் திறந்தனர். இதனால், சிறு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. எனினும், சைக்கிளுக்குள் எவ்வித வெடிப்பு பொருளும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *