குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரியது ஐ.எஸ்.!

இலங்கையில் நேற்றுமுன்தினம் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை இஸ்லாமிய அரசு என்ற பெயரில் சர்வதேச ரீதியில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தத் தகவல் அவ்வமைப்பின் அமாக் செய்திப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *