மீண்டும் சர்ச்சையில் நடிகை பூனம் பஜ்வா!

சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

தற்போது அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை என்றும் சொல்லலாம். பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நேற்று அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தக் கவர்ச்சிப் புகைப்படங்களால் அவர் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *