நயன்தாராவை மோசமாக விமர்சித்த ராதா ரவிவை தூக்கி வீசியது தி.மு.க.!

தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தரமான படங்கள் கொடுத்து முன்னணியில் இருந்து வருகின்றார் பிரபல நடிகை நயன்தாரா.

அடுத்தடுத்து உருவாகி வரும் இவரது படங்களுக்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவி, நயன்தாராவை மோசமாக விமர்சனம் செய்திருந்தார். அந்த விடயம் வைரலாகப் பேசப்பட பிரச்சினை வெடித்தது.

பிரபலங்கள் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தற்போது ராதா ரவி பேசியது தவறு என்றும், இதனால் அவரை தங்களது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் போட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *