தண்ணீரின் பயன்கள் சில…

– விழித்ததும் அருந்தும் 3 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்

– உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்

– குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்ததுக்கு உதவும்.

– தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *