மட்டு.வந்தாறுமூலையில் கணவர் சடலமாக மீட்பு! மனைவி கைது!!

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் வீடொன்றிலிருந்து கணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி கைதுசெய்யப்பட்டுளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்மித்துள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது – 35) என்பவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *