நடிகை அமலா பால் மேனேஜருடன் கள்ள தொடர்பா?

கடந்தசில வாரங்களாக விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் இருவரும் காதலித்து வருவதாகவும்இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாக பரவிவந்தது.

சமீபத்தில்அமலா பால் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்த ராட்சசன் படமானது ரசிகர்கள்மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த போது இரண்டு பேருக்கும்காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் இது குறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால் இது என்ன ஆதாரமற்ற செய்தி, எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, அதனால் இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில் நடிகை அமலா பால் அவருடைய மேனேஜர் பிரதீப் குமார் என்றவருடன் தொடர்பில்இருப்பதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இது குறித்து உடனடியாகவிளக்கம் அளித்திருக்கிறார்கள் நடிகை அமலா பால்.

நடிகை அமலா பால் அளித்துள்ள செய்தி அறிக்கையில் என்னை பற்றியும் எனது மேலாளர் பற்றியும் தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. அவர் எனது மேலாளர் மட்டும்தான். அவர் எனது தேதிகளை பார்த்துக்கொள்பவர் மட்டுமே என்று சொல்லி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *