இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அவர்கள் கொடுத்த ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த ஓட்டுனர் உரிமத்தில் இருப்பது பிரபல காமெடி நடிகர் என்பதி தெரியவந்துள்ளது.