ஒசாமா பின் லேடனின் குரு யாரென தெரியுமா? அவர் குறித்த வரலாறு இதோ!

இஸ்தான்புலில் அண்மையில் கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவர் அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களில், அவர் ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது குரு அப்துல்லா அஜ்ஜாம் ஆகியோரின் நண்பர் என்று திடீரென்று பல குரல்கள் எழுகின்றன.

இது தொடர்பாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜமால் கஷோக்ஜி எழுதிய ஒரு கட்டுரை சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *