மஹிந்த அரசுக்கு எதிரான 122 எம்.பிக்களின் கையெழுத்துப் பட்டியல் இன்று மைத்திரியிடம் சமர்ப்பிப்பு!

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்ட 122 எம்.பிக்களின் விபரப்பட்டியல் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்றுப் பிற்பகல் ஜே.வி.பியால் கையளிக்கப்பட்டது. இந்தக் கையெழுத்துப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை நாடாளுமன்றத்தில் வைத்துக் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *