அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு! Local October 14, 2018October 14, 2018 0 Comments அரிசி உற்பத்தியாளர்கள், அரிசி விலை, மஹிந்த அமரவீர ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரிசியின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to print (Opens in new window)Click to email this to a friend (Opens in new window) Related