மேத்யூஸ் இன் தலைமை பறந்தது; அணிக்கு தலைவராக தினேஷ் சந்திமல்
இங்கிலாந்து அணி தொடரில் இலங்கை அணிக்கு தலைமையேற்க ஒருநாள் சுற்றுத்தொடரின் அணித்தலைவராக தினேஷ் சந்திமலை நியமிக்கப்பட்டுள்ளர்.
இந் நியமனம் நேற்று (23) தேசிய தேர்வாளர்கள் குழுவினால் இடம்பெற்றது.
அதன்படி ஏஞ்சலோ மேத்யூஸ், தேசிய ஒருநாள் மற்றும் டி 20 யில் தனது தலைமை கடமைகளை உடனடியாக ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.