Softlogic Lifeஇன் பிரீமியர் ஹெல்த் பெனிபிட்

சிறப்பான சுகாதார காப்பீட்டு திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான Softlogic Life நிறுவனம், வருடமொன்றுக்கு ரூபா 50 மில்லியன் வரையான நன்மைகளை வழங்கக்கூடிய, இன்று வரை இந்நாட்டின் பாரிய சுகாதார காப்பீடான Softlogic Life Premier Health Benefit இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

குடும்பத்தினரது உடல் நலன் மிக முக்கியமான என தோற்றுவித்துள்ள சாட்சிகள், ஆய்வுகள் மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அமைவாக, Softlogic Life இன் பாரிய காப்புறுதி, தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் பெற்றுக்கொள்ள கூடிய வகையில், தொழிற்துறையில் பல முதலாவதாக வழங்கப்படும் நன்மைகளை வழங்குகின்றது.

உலகளாவிய வைத்தியசாலை காப்பீடு மற்றும் பணத் தேவையற்ற உரிமை கோரிக்கை கொடுப்பனவு சேவைகள், வெளிநாடுகளில் பயணிக்கும்போது எற்படுகின்ற அவசர நிலைகளின் போது ஒரு பொருளாதார சுமை நிவாரணியாக காணப்படுகின்றது.

அவ்வாறான பணத் தேவையற்ற சேவைகள் இலங்கை முழுவதும் Softlogic குழுமத்தின் ஆசிரி மற்றும் சென்றல் வைத்தியசாலைகளை உள்ளடக்கியதாக 60 வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

தனியார் மற்றம் அரச வைத்தியசாலைகளில் உள் நோயாளர் மற்றும் நாட் கவனிப்பு சிகிச்சைகளை வழங்கும் அதேவேளை, பிரிமியர் ஹெல்த் பெனிபிட் பற்சிகிச்சை, சத்திர சிகிச்சை மற்றும் ஆலோசனை, கண் பரிசோதனை, மூக்குகண்ணாடி சட்டகங்கள், சரிபடுத்தும் வில்லைகள், பாமசி செலவுகளின் மீள் செலுத்துகை மற்றும் நலனுடன் இருப்பதற்கான மருத்துவ பரிசோதனைக்கான செலவு காப்பீட்டினையும் முதன் முறையாக வழங்குகின்றது.

எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துகின்ற பல் வகைப்படுத்தப்பட்ட பாரிய ஆரோக்கிய சுகாதார நுகர்வோர் பொருட்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள Softlogic நிறுவனம், இந்த மைக்கல்லான காப்;புறுதியை வெளியிடுவதில் சந்தோஷப்படுவதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இப்திகார் அஹமட் தெரிவித்தார்.


எமது வாடிக்கையாளருக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார தெரிவுகளை பிரிமியர் ஹெல்த் பெனிட் (Pசநஅநைச ர்நயடவா டிநநெகவை ) ஊடாக வழங்குவதனால், ளுழகவடழபiஉ டகைந இன் பிரிமியர் ஹெல்த் பெனிபிட் (Premier Health benefit) ஆனது சுகாதார காப்புறுதியை நுகரும் காப்புறுதியாளரிடையே ஒரு ஆட்டத்தை மாற்றி அமைக்கும் காரணியாக காணப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மேலதிக சுகாதார காப்புறுதியானது, பிரவசத்திற்கான சகல செலவுகளையும் உள்ளடக்கிய காப்புறுதி துறையில் காணப்படுகின்ற ஆகக்கூடிய காப்புறுதியினை வழங்குவதுடன் தாய் மற்றும் சேய்க்கான முழுமையான காப்பீட்டினை அவர்கள் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்படும் வரை வழங்குகின்றது.

அத்துடன் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை, வேதியல் சிகிச்சை, சிறுநீரக நோய்களுக்கான இடைச்சவ்வூடு மூலமான சுத்திகரிப்பு, செயற்கை உறுப்புகளை இணைத்தல் மற்றும் பதிவு செய்தல் மருத்துவமனைப்படுத்தலுக்கு முன்னரான மற்றும் பின்னரான செலவுகள், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான நாளாந்த கொடுப்பனவு மற்றும் உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள் என்பவை இக்காப்புறுதியின் தனிப்பட்ட பண்புகள் ஆகும்.

இவற்றுக்கு மேலதிகமாக, இக்காப்புறுதியின் தனிப்பட்ட பண்பாக, காப்புறுதி அதிகரிக்கும் நன்மைகளை வழங்குகின்றது. இக்காப்புறுதியின் கீழ் உரிமை கோரிக்கைகளை சமர்ப்பிக்காத போது ஆண்டுக்கான வழங்கப்பட்ட தொகையானது வருடாந்தம் 25மூ இனால் அதிகரிக்கும். அத்துடன் 100மூ மேலதிக காப்பீட்டு நன்மையையும் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களது ஏற்கனவே உள்ள காப்புறுதியின் மூலமாக கொடுப்பனவை பெற்றுக்கொள்ள கூடியவாறான தனிப்பட்ட ஃ தொழில் தருனரால் வழங்கப்படும் காப்புறுதி பெறுமதிக்கு விளக்கு அளிக்க கூடிய நன்மைகளையும் பெற்றுக்கொள்வதன் மூலம் காப்பறுதி கட்டணத்திணை ஒப்பீட்டளவில் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்த சேவைகளுக்கு மேலதிகமாக “வீட்டுக்கு மருத்துவர் வருகை” , “அம்புலன்ஸ் சேவை”, “அவரச மருத்துவ சேவை” மற்றும் “வீட்டினில் மருத்துவ பரிசோதனைகள”; என்பன ளுழகவடழபiஉ டுகைந பிரிமியர் ஹெல்த் பெனிபிட் ஊடாக வழங்குகின்ற பெறுமதி கூட்டிய சேவைகள் ஆகும்.

இந்த தனித்தன்மை வாய்ந்த காப்புறுதி மேலதிக நன்மையை, நிறுவனம் தனது ஆர்வத்தினை பின்பற்றுவதன் ஊடாக வாழ்வின் தரத்தை அதிகரிப்பதற்கு இலங்கையர்களை ஊக்குவிக்கும் நிகழ்வான “ஐnளிசைiபெ ளுசi டுயமெய” வில் அறிமுகப்படுத்தியது.

தரமான வாழ்வொன்றுக்காக போராடுவதற்கு ஈர்க்கப்பட்ட இலங்கையர்களுக்கு, இலங்கை நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த சொற்பொழிவில், அவர் நீங்கள் தேடுகின்ற வாழ்க்கை சாதாரணமாக கிடைக்கின்ற வெகுமதியாக இருக்காது எனவும் வெற்றி வாய்ப்புக்கள் மற்றும் சந்தர்ப்பங்கள், நீங்கள் ஏதேனும் ஒரு ஆர்வத்தையும் அதற்கு தேவையான திறமையையும் கொண்டு இருப்பதால் மட்டுமே உங்களை வந்தடையாது எனவும் அதற்காக நீங்கள் முயற்சிக்க வேண்டும் எனவும் கற்க வேண்டும் மற்றும் அத்துடன் வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மட்டுமே தனித்தன்மையை தோற்றுவிக்கும் என்றும் கூறினார்.

அத்துடன் வாழ்க்கை தரத்தினை அதிகரிப்பதற்கான ளுழகவடழபiஉ டுகைந நிறுவனத்தின் அர்ப்பணிப்பினை பாராட்டிய அவர், இலங்கையரது வாழ்க்கை தரத்தினை அதிகரிப்பதனை நோக்காக கொண்ட ளுழகவடழபiஉ டுகைந நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதை பெருமையாக கொள்வதாக கூறினார்.

தன்னுடைய வாடிக்கையாளரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகின்ற உலக தரம் வாய்ந்த வர்த்தக தீர்வுகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் தரத்தை உயர்த்துகின்ற, வேகமாக வளர்ந்து வரும் சிறந்த புதுமைகளை கொண்ட இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இடைவிடாத படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க வேட்கையை கொண்டுள்ளது. “ஊhழழளந லுழரச டுகைந” என்ற தொனியின் ஊடாக வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் அவர்களது தந்திரோபாயமானது, ளுழகவடழபiஉ டுகைந இன் தனிச்சிறப்பான அம்சங்களை தெரிவு செய்வதன் ஊடாக வாழ்க்கையினை முழுமையாக வாழ்வதற்கான தூண்டலை அவர்களுக்கு வழங்குகின்றது.

softlogic life இன்சூரன்ஸ் பிஎல்சி ஆனது, இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட வேகமாக வளர்ந்து வரும் நிறுவமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள, சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, மோட்டார் வாகனம் மற்றும் நிதி சேவை வழங்குனரான ளுழகவடழபiஉ டுகைந வர்த்தக வலையமைப்பின் மற்றும் ளுழகவடழபiஉ டுகைந ஊயிவையட நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். இதன் முக்கிய பங்குதாரராக, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் வளர்ந்து வரும் “AAA” தரப்படுத்தப்பட்ட FMO மற்றும் DGE நிறுவனங்கள் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *