கைதான பளை வைத்திய அதிகாரி ரி.ஐ.டியின் தீவிர விசாரணைக்குள்!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Read more

தமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது? – யாழில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி

“எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு கடந்த நான்கு வருடங்களாக எங்கள் ஆதரவைக் கொடுத்தோம். ஆனால், அவ்வாறான

Read more

கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றிய மஹிந்தவின் அரசு மீண்டும் வருவதை விரும்புகிறீர்களா? – யாழில் ரணில் கேள்வி

“மஹிந்த அரசு மீண்டும் வரவேண்டுமா? அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை உருவாவதற்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்? கொலைக் கலாசாரம் மீண்டும் தலைதூக்கக்கூடாது.”

Read more

நல்லூர்க் கந்தனை தரிசித்தார் ரணில்! – ஆதீனத்திலும் சந்திப்பு

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

Read more

கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகம்! – வவுனியாவில் வைத்து ரணில் இப்படி முழக்கம்

“கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் அது காட்டு யுகத்துக்கே மக்களை மீண்டும் கொண்டுசென்று விடும்.” – இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

Read more

மடு அன்னைக்கு இன்று திருவிழா!

இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க யாத்திரைத் தலமான மன்னார் மடு அன்னைக்கு இன்று திருவிழா முன்னெடுக்கப்படுகின்றது. திருவிழாத் திருப்பலி இன்று காலை 6.16 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

Read more

இன்றும் நாளையும் வடக்கில் ரணில்!

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக இன்று வவுனியாவுக்குச் செல்கின்றார். அவருடன் ஐ.தே.க வின் அமைச்சர் குழுவினரும் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read more

முல்லைத்தீவு சிறுமி திடீரென உயிரிழப்பு! – காரணம் அறியப்படாததால் சடலம் கொழும்புக்கு அனுப்பி ஆய்வு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் அறியப்படாத நிலையில், உடல் பாகங்கள் ஆய்வுக்காகக்

Read more

விளையாடிய தாவணி இறுக்கி 8 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – வவுனியாவில் சோகம்

வவுனியா, செட்டிக்குளத்தில் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கி 8 வயது் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

Read more