ஒன்றுதிரண்டு தமிழினம் வீரமறவர்களுக்கு அஞ்சலி! – தாயகமெங்கும் இன்று கொழுந்துவிட்டன சுடர்கள்; உறவுகளின் கண்ணீரால் நனைந்தன கல்லறைகள்

  தாயக விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்கு – மாவீரர்களுக்கு – உயிர்க்கொடையாளர்களுக்கு – நாயகர்களுக்கு

Read more

மாவீரர்களை நினைவேந்த தாயகம் எழுச்சியுடன் தயார்! – மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல்

தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை – வீரமறவர்களை – மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள்,

Read more

சர்வாதிகாரி கோட்டாபயவை விரட்ட சஜித்துக்கு வாக்கிடுக! – தமிழர் தலைநகர் திருமலையில் தலைவர் சம்பந்தன் அறைகூவல்

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரியாவார். அவரைத் தோற்கடிக்க எதிர்வரும் 16ஆம் திகதி 95

Read more

கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட சஜித்தான் ஒரே தெரிவு! – தனி ஈழத்தைத் தவிர எல்லாவற்றையும் கேட்டோம் என்று சம்பந்தன் தெரிவிப்பு

“இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை மஹிந்த – கோட்டாபய தலைமையில் சர்வாதிகார ஆட்சியே தலைவிரித்தாடியது. எனவே, இந்தச் சர்வாதிகார ஆட்சி மீண்டும் நமக்குத்

Read more

இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது தற்கொலைக் குண்டுதாரியின் உடல்! – எதிர்ப்புத் தெரிவிப்பு மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு. கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்ததை எதிர்த்துப்

Read more

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் இப்னு அஷார் பட்டம்!

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் அம்பாறை பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார்.

Read more

நாவற்குடாவில் கோர விபத்து! இருவர் பலி; ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்துக்கு இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன், ஒருவர்

Read more

மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்மை சிறப்பானது! – நஸீர் வரவேற்பு

“மட்டக்களப்பு விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரிய அம்சமாகும். இவ்விடயம் தொடர்பில் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தியப் பிரதமர், விமானத்துறை

Read more

கிழக்கில் கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கில் நடைபெறவுள்ளது.

Read more

இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை! – நிந்தவூரில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் கொடூரம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து மாதங்களான இரட்டைப் பெண் குழந்தைகள் மனநிலை பாதிக்கப்பட்ட தாயாரால் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Read more