திருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித!

இலங்கைக் கடற்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Read more

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முட்டிமோதுகின்றது. அதன் நிலமை பரிதாபமாக இருக்கின்றது. ரணிலுக்குள்ள பதவி ஆசைப் பைத்தியத்தால்தான் அந்தக் கட்சி இன்று சந்தி

Read more

மோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

Read more

மைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவுக்கும், பிரபல தொழிலதிபர் அதுல

Read more

ஐ.தே.கவின் மும்மூர்த்திகளில் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

வழமைபோல் இம்முறையும் பரந்தரப்பட்ட கூட்டணியின்கீழ் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. மே தினக் கூட்டத்தின்போது கூட்டணி குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

Read more

‘கோட்டா’ ஆயுதத்தை கையிலேந்தி வேட்டைக்கு தயாராகும் மஹிந்த!

மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுவதால் அது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் முன்கூட்டியே கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

Read more

 மஹிந்தவின் ‘ஒப்பரேஷன் -02’ வெற்றியளிக்குமா?

‘’ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இம்முறையும் நம்பவைத்து கழுத்தறுப்பு செய்துவிட்டனர்.  அவர்களை நம்பி கூட்டணி அமைப்போமானால் நாளை நடுவீதியில் நிற்கவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.’’

Read more

‘ ஜனாதிபதி வேட்பாளரே…’ கோட்டாவை மகிழ்வித்த அமைச்சர் நவீன்!

” எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரே…” என விளித்து கோட்டாபய ராஜபக்சவை இன்று மகிழ்வித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க.

Read more

திருப்பதியில் மொட்டைபோடும் மஹிந்தவின் சகாக்கள்….!

மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் திருப்பதிக்குசென்று, ஏழுமலையானை வழிபடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார்.

Read more

பஸில் – கம்மன்பில மோதல் உச்சகட்டம் ! மஹிந்த அணிக்குள் குழப்பம்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளரான பஸில் ராஜபக்சவுக்கும், உதயகம்மன்பில எம்.பிக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் மஹிந்த அணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

Read more