கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ரூபா 70 மில்லியன் உதவி செய்த தொழிலதிபர்

புதிய கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் தொழிலதிபர் தம்மிக பெரேரா இணைந்துள்ளார். தனது சொந்த நிதியில் இருந்து  ரூ .70 மில்லியன் மதிப்புள்ள அவசர சுகாதார சேவை உபகரங்களை வழங்கியுள்ளார்.

அங்கோடை IDH இன் தீவிர சிகிச்சை பிரிவுக்காக 6 ICU ventilators 485 கட்டிகள் 169 ICU கட்டிகள் வான் மூலம் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1.Double funtion manual child beds( A-147B &A-147-1) -80
2.Single funtion manual child beds -85
3.Three funtion child bed ICU -25
4.Five funtion manual bed  ICU -144
5.Single funtion manual bed -1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *