தமிழிச்சி தர்ஜினி உலக அரங்கில் பெரும் சாதனை!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 2019 உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் அதிக கோல்கள் (348) பெற்று இலங்கைத் தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *