இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *